¡Sorpréndeme!

முதல்வரை நெகிழச்செய்த கேரள மீனவர்கள்! #keralafloods #keralarain

2020-11-06 1 Dailymotion

கேரளாவில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்குத் தினமும் 3,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வரின் அறிவிப்பை மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். "உயிரைக் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் சார்” என வருத்தமாகப் பேசியுள்ள மீனவரின் நெகிழவைக்கும் பேச்சு சமூகவலைதளங்களில் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளது.