¡Sorpréndeme!

தமிழகத்தின் உரிமையை உணர்த்திய கேரள மழை ! #keralarain #keralaflood

2020-11-06 0 Dailymotion

கடந்த ஆகஸ்ட் 8 -ம் தேதியில் இருந்து கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் பெய்துவரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளமென காட்சியளிக்கிறது. இடுக்கி அணை உட்பட 22 அணைகளின் ஷட்டர்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியை தாண்டவில்லை. இதற்கான காரணத்தை முன் வைத்து பேசுகிறார்கள் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள்.












Has Kerala rains made us realise the rights of Tamilnadu ?