¡Sorpréndeme!

ஆன்லைன் வகுப்பால் வைரலான கேரள டீச்சரின் பின்னணி !

2020-11-06 1 Dailymotion

என் தங்கு பூனை கதையை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி. டோரா புஜ்ஜி போனது தங்கு பூனை வந்தது என்பதுபோன்ற கமென்டுகளை வலைதளங்களில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது - ஆசிரியை ஸாயி ஸ்வேதா.

Reporter - சிந்து ஆர்