¡Sorpréndeme!

வைரலான அரசுப் பள்ளி மாணவனின் லீவ் லெட்டர்! #Viral

2020-11-06 12 Dailymotion

தனது விடுமுறைக்கு உண்மையான காரணம் எழுதிய அரசுப் பள்ளி மாணவன் தீபக்கின் Leave Letter வைரலாகி வருகிறது.திருவாரூர் மாவட்டம், மேல ராதாநல்லூர் எனும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கல்வி வட்டாரத்தில் பிரபலமானது. அப்பள்ளியின் ஆசிரியர் மணிமாறன்.

Reporter - வி.எஸ்.சரவணன்

Deepak, a student from the government school which is situated in Melaradhanallur of Thiruvarur District wrote a leave letter to his class teacher Manimaran. He was inspired by the letter and he shared about this with others. Over a period of time, it has become viral among social media.