¡Sorpréndeme!

வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி! #RIP #IndiaChinaFaceOff

2020-11-06 8,713 Dailymotion

லடாக் பகுதியில் பிரச்னை நிலவி வந்ததால் ராணுவ வீரர் பழனிக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் கிரகப்பிரவேசத்துக்கு பழனி வர இயலவில்லை. இந்நிலையில் பழனியின் மரனச் செய்தி அவர்களது குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Reporter - இரா.மோகன்


Passion and poverty drove the martyred 40-year-old Indian Army soldier K Palani from Kadukkalur village in Ramanathapuram district to join the armed forces at the age of 18.


Shock dawned upon the family when the news of his death at the Indo-Chinese border in Ladakh reached them. The brave havildar had planned to retire from the army next year, having served on the country's borders for 22 years. He was one among three Indian soldiers martyred on the Indo-Chinese border in Ladakh in the conflict on Monday night.