¡Sorpréndeme!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழக அரசியல் "தலைகள்"

2020-12-04 409 Dailymotion

இந்திய அணியில் இடம்பெற்று இருக்கும் தமிழக வீரர் நடராஜனை தமிழக அரசியல் தலைவர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இதற்கு முன் இப்படி கிரிக்கெட் வீரர்களை தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாடாத நிலையில் தற்போது இவரை கொண்டாடுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.


AUS vs IND: Why Tamilnadu politicians support Natarajan than any other cricketers?


#Natarajan
#NatarajanWicket