¡Sorpréndeme!

நிறைய அவமானம்... இப்போ 55 ஊழியர்களுக்கு முதலாளி! #BusinessWoman #InspirationalStory #SuccesStory

2020-11-06 2,896 Dailymotion

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம் பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்புத் தொடர் இது. இந்த இதழில், சென்னை, ‘இஃபா வின் மரைன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவன உரிமையாளர் ஃபெளஸியா.

Reporter - கு.ஆனந்தராஜ்
Video - சொ.பாலசுப்ரமணியன்