அவமானம் கஷ்டம்தான்...ஆனால் என்னை எதுவும் பண்ணமுடியாது ..! #InspirationalStory
2020-11-06 0 Dailymotion
`15 நிமிஷத்துல உணவு வேணும்'னு ஆர்டர் பண்ணி இருந்தார். 8 நிமிஷத்துல அவர் முன்னால நின்னேன். 'சைக்கிளை வெச்சுக்கிட்டு இவ்வளவு வேகமா எப்படி வந்த? எதுவும் ஜீபூம்பா வேலை காட்டுறியா?’னு கேட்டார்.