குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. சென்னை அருகே 4 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்டு கழிவறை வாளியில் அவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.