¡Sorpréndeme!

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி..முன்பகையால் விபரீதம் ! #Shocking

2020-11-06 1 Dailymotion

தீயில் கருகிய பத்தாம் வகுப்பு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விழுப்புரம் அ.தி.மு.க நிர்வாகிகள் இருவர் கைது செய்யபட்டிருக்கின்றனர்.

Reporter - ஜெ.முருகன்
Photos - தே.சிலம்பரசன்