¡Sorpréndeme!

Actress Kasturi criticized DMK : வைகோ குறித்து கஸ்தூரி பரபரப்பு டிவீட்- வீடியோ

2019-07-06 3,392 Dailymotion


Actress Kasturi has criticized DMK Party and says about Vaikos verdict.

"டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம்! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே!" என்று வைகோவுக்கு வழங்கிய தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி கருத்து சொல்லி உள்ளார்.


#ActressKasturi
#Vaiko