¡Sorpréndeme!

ரெட் அலெர்ட்...நிரம்பும் இடுக்கி அணை...இன்று திறக்க வாய்ப்பு?- வீடியோ

2018-08-03 5,775 Dailymotion

கேரளாவில் உள்ள இடுக்கி அணை, இன்று திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆசியாவின் பெரிய ஆர்க் அணை என்ற பெருமையை பெற்று இருக்கிறது இடுக்கி அணை. இந்த பெரிய அணை தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது.

Red Alert: Kerala government may open Idukki arc dam today after 26 years.