முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்தும் விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது பொய் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.