ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்ததால், கேப்டனை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி திடீரென வேகமெடுத்துள்ளது. வெற்றிகளைப் பெற்று வருவதுடன், பேட்டிங் மற்றும் பவுலுங்கிலும் கலக்கி வருகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இதில் இதுவரை கோப்பையை வெல்லாத டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 ஆட்டங்களில் ஒரு வெற்றி என்று மோசமான நிலையில் இருந்தது.
delhi back to form in this ipl season