¡Sorpréndeme!

பாரம்பர்ய கல்செக்கு முறையில் எண்ணெய்... அசத்தும் இன்ஜினியரிங் பட்டதாரி! #PasumaiVikatan #ChekkuOil

2020-10-09 541 Dailymotion

பாரம்பர்ய முறையில் கல்செக்கு மூலம் உற்பத்தி செய்யப்படும் எள், கடலை, தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் நுகர்வு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகக் கல்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட இளைஞர் ஒருவர் பாரம்பர்ய முறையில் கல்செக்கு அமைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்.

Producer - E.Karthikeyan
Video - L.Rajendran
Executive Producer - Durai.Nagarajan