¡Sorpréndeme!

IPL 2017, Expectations on M.S Dhoni ஐபில் 2017, பதுங்கி பாய்வாரா தோனி

2017-04-11 1 Dailymotion

ஐபிஎல் தொடரில் புனேயில் இன்று நடக்கும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.இன்றைய ஆட்டத்தின்போது, தனது பேட்டிங்கில் உள்ள சுணக்கத்தை போக்கி, தோனி பழையபடி மட்டையை வீச ஆரம்பித்தால் அது டெல்லி அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும்.

IPL 2017, pune vs delhi match, Expectations on M.S Dhoni