¡Sorpréndeme!

தோனி செய்தது தவறு...அபராதம் விதித்த IPL !#MSDhoni #Dhoni

2020-11-06 0 Dailymotion

ஐபிஎல் போட்டிகளில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது. அதுவும் தோனி தலைமையிலான சென்னை போட்டி என்றால் சின்ன டார்கெட்டோ, பெரிய டார்கெட்டோ நாங்க கடைசி ஓவரில்தான் ஜெயிப்போம் என மீம்ஸ் போடும் அளவுக்குப் பரபரப்பாக இருக்கும். நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ஆட்டமாகதான் இருந்தது.
#IPL2019 #IPL #CSK