¡Sorpréndeme!

வினோதினி மரணம் - இஸ்லாமிய சட்டமே தீர்வு

2013-02-13 186 Dailymotion

இஸ்லாமியக் குற்றவியல் சட்டமே இந்த உலக மக்களுக்கு பாதுகாப்பு.

அல் குர்ஆன் 5:45. உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் - http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/43-islamiya-kutraviyal-sattangal/