¡Sorpréndeme!

கணவனின் சாம்பலோடு வாழும் பெண்

2013-01-31 204 Dailymotion

கேசி என்றழைக்கபடும் 26 வயதான ஒரு பெண் விசித்திரமான பழக்கத்தை கொண்டுள்ளார். இவருக்கு கடந்த 2009 ல் சான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று 10 மாதங்களில் இவரது கணவன் திடீரென இறந்துவிட்டார். இத்தயரத்தை தாங்க முடியாத கேசி தனது கணவன் மீதுள்ள அளவு கடந்து அன்பால் ஒரு வித்தியாசமான பழங்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
More:- http://www.puthiyaulakam.com