¡Sorpréndeme!

விஸ்வரூபம் திரைப்படம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?

2013-01-27 2,293 Dailymotion

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியிடப்படவிருந்த விஸ்வரூபம் திரைப்படம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பாரிய முயற்சியினால் இலங்கையிலும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடை செய்யும் படி ஜமாத் எதற்காக கோரிக்கை முன்வைத்தது என்பது பற்றி விளக்கும் முகமாக ஆற்றப்பட்ட உரை.