SLTJ சார்பாக கொழும்பு BMICH ல் நடத்தப்பட்ட “யார் இந்த முஹம்மத் (ஸல்) அவர்கள்?” என்ற தலைப்பில் 03 மொழிகளிலும் வெளியிடப்பட்ட நூல் வெளியீட்டு விழா பற்றிய ரூபவாஹினி தொலைக்காட்சியின் செய்தி.