¡Sorpréndeme!

பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தம்? - கெப்டன் TV விவாதம் -02 - PJ vs VHP

2012-12-07 206 Dailymotion

பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற தலைப்பில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோதரர் பீ.ஜெ அவர்கள் கேப்டன் டிவி யில் நடத்திய நேரடி விவாதம்.

இதில் பாபர் மஸ்ஜித் முஸ்லிம்களுக்குறிய சொத்துத் தான் என்பதற்கான தெளிவான ஆதாரங்களை பீ.ஜெ அவர்கள் முன் வைக்கின்றார்கள். இதற்கு பதிலாக விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வெறும் கதைகளே வாதங்களாக வைக்கப்படுவதை நீங்கள் அவதானிக்களாம்.