விஸ்பரூபம் படம் தமிழகத்தில் எந்த இடத்திலும் வெளியிட விடமாட்டோம். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவா் பீ.ஜெய்னுலாப்தீன் எச்சரிக்கை!