¡Sorpréndeme!

saleem perunall 2012 tolukai urai உடுமலை பெருநாள் தொழுகை tntjudt

2012-11-08 46 Dailymotion

திருப்பூர் மாவட்டம் உடுமலை TNTJ கிளையில் நபிவழி அடிப்படையில்
பெருநாள் தொழுகை

20.08.2012 அன்று உடுமலை , உடுமலை மஸ்ஜிதுத்தக்வா திடலில் நடைபெற்றது.

சகோதரர்.திருப்பூர்.முகமது சலீம் அவர்கள்

"அழைப்புப் பணியின் அவசியம் "

எனும் தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

பெரும்திரளானஆண்களும்,பெண்களும்,மற்றும் குழந்தைகளும்

கலந்து கொண்டனர்.