¡Sorpréndeme!

என் மனதை கவர்ந்த பாடல் - 033 (நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே)

2012-07-16 539 Dailymotion

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே(2)
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்(2)

இருள் நிறைந்த உலகமிது
துன்பம் என்னை நெருக்குதே(2)
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே(2)

அடம்பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்(2)
கரம்பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே..(2)