¡Sorpréndeme!

என் மனதை கவர்ந்த பாடல் - 019 (உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?)

2011-09-29 1,243 Dailymotion

உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?
உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?
என் இயேசையா அல்லேலுயா
என் இயேசையா அல்லேலுயா

இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே
என் எல்லாமே அய்யா நீர் தானே (2)

என் சினகமும் நீரே
என் ஆசையும் நீரே
என் எல்லாமே அய்யா நீர் தானே (2)

இம்மையிலும் நீரே
மறுமையிலும் நீரே (2)
என்னல்லுமே அய்யா நீர் தானே (2)