அதிசயமான நீ்ர் வாழ் பிராணி ஒன்று தரையில் வாழும் நாயை உண்பது போன்ற காணொளி வெளியாகியுள்ளது. இவ்விலங்கு கடலில் வாழும் ஈல் என அழைக்கப்படும் மீன் இனத்தை சேர்ந்தது.