வந்தாரை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக சினிமாவில் அன்று கமல் தொடக்கம் இன்று நாளைய இயக்குனராக கனவு காணும் தமிழரசன் வரை இலங்கை தமிழ் அகதிகளை எப்படி மலினப்படுத்தலாம் என்பதற்கான இன்னொரு சான்று இது. இயக்குனர் சிகரம், சங்கர் போன்ற பிரபலங்களால் கூட இந்த அவமானப்படுத்தல் அங்கீகரிக்கப் பட்டு கலைஞர் தொலைக்காட்சியில் அரங்கேறுகின்றது.
-வேதனையோடும், கோபத்தோடும் பானுபாரதி-