¡Sorpréndeme!

கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx

2025-05-30 2,588 Dailymotion

மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் கார் கேரளா மாநிலத்தில் வெள்ள நீரில் எவ்வித சிக்கலும் இல்லாமல் எளிதாக கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.