"கொடநாடு வரைக்கும் எங்க கேஸ் தான் நடக்குது" என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.