¡Sorpréndeme!

சூறைக்காற்றில் அப்படியே சாய்ந்த 10 ஆயிரம் வாழை மரங்கள் - கன்னியாகுமரி விவசாயிகள் கலக்கம்!

2025-05-25 6 Dailymotion

அறுவடைக்கு காத்திருந்த 10 ஆயிரம் வாழை மரங்கள், சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் அப்படியே சாய்ந்ததால் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.