நான் என்ன தவறு செய்தேன்? ஏன் மாற்றப்பட்டேன்? என ஒரு மாதமாக மன உளைச்சலில் இரவில் தூக்கம் வரவில்லை என அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசினார்