தேனி - அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் 10-க்கு மேற்பட்ட கட்டண கழிப்பறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பறையில் பொதுமக்களிடமிருந்து விதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
#theni #toilet #toilettrouble #publictoilets #tamilnadu
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D