¡Sorpréndeme!

தார் சாலையை சொந்தம் கொண்டாடி அதிமுக பிரமுகர் செய்த 'செயல்'.... திருவண்ணாமலையில் நடந்தது என்ன?

2025-05-23 6 Dailymotion

திருவண்ணாமலையில் 30 அடி தார் சாலையை ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.