¡Sorpréndeme!

கட்டுமான தொழிலாளர்களை விட குறைவான சம்பளம்! கௌரவ விரிவுரையாளர்கள் வேதனை!

2025-05-21 91 Dailymotion

கௌரவ விரிவுரையாளர்களுக்கு கட்டுமான தொழிலாளர்களை விட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது என மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அரசு குற்றம்சாட்டியுள்ளார்.