தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்!
2025-05-19 4 Dailymotion
தென்மேற்கு பருவமழை வரும் 27ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் எனவும், அதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் துவங்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.