¡Sorpréndeme!

தெலுங்கான சிறப்பு உணவு, சிறப்பு ட்ரோன் நிகழ்ச்சி... உலக அழகிகள் குழுவை வியக்க வைத்த தெலுங்கானா அரசு!

2025-05-19 6 Dailymotion

MISS WORLD CONTESTANTS 2025: ஹைதராபாத்தில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தெலுங்கானா மாநில தலைமை செயலகத்தை பார்வையிட்டுள்ளனர்.