¡Sorpréndeme!

அகில இந்தியக் கூடைப் பந்து போட்டி; லீக் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்று அணிகள்!

2025-05-19 0 Dailymotion

அகில இந்தியக் கூடைப் பந்தாட்டப் போட்டியில் வருமானவரித்துறை சென்னை, இந்தியன் வங்கி சென்னை, இந்திய கப்பல் படை லோனாவாலா ஆகிய மூன்று அணிகள் லீக் சுற்றுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றன.