¡Sorpréndeme!

இனி மாதந்தோறும் ஒரு ராக்கெட்டை ஏவுவோம்.. அதிரடியாக முடிவெடுத்த இஸ்ரோ.. என்ன காரணம்?

2025-05-19 2 Dailymotion

இந்தியாவின் 101-வது ராக்கெட்டாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்டின் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு குழுவினர் ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.