கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.