200 மீட்டர் தொலைவிற்குள் 5 டாஸ்மாக் கடைகள்; அதுவும் பஸ் ஸ்டாண்ட் கிட்ட.. போராட்டத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்!
2025-05-18 1 Dailymotion
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் 200 மீட்டர் தொலைவிற்குள் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.