¡Sorpréndeme!

திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை எப்போது? அமைச்சர் நேரு வெளியிட்ட முக்கிய 'அப்டேட்'!

2025-05-17 20 Dailymotion

திருச்சி மாரீஸ் மேம்பாலப் பணிகள் ரயில்வே நிர்வாகத்தால் காலதாமதமாகி வருகிறது. தற்போது வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.