¡Sorpréndeme!

நிரம்பி வழிந்த பழனி கோயில் உண்டியல்கள்... சித்திரை மாதத்தில் ரூ.2.74 கோடி காணிக்கை!

2025-05-17 2 Dailymotion

கோடை விடுமுறை மற்றும் சித்திரை மாத திருவிழாக்களை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்ததால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் விரைவாக நிரம்பி வழிந்த நிலையில் நேற்று காணிக்கை எண்ணப்பட்டது.