ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழந்தார். இது தெரியாமல், குழந்தைகள் அந்த பெண்ணின் அருகிலேயே இருந்தனர்.