¡Sorpréndeme!

மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு எப்போது? அமைச்சர் சிவசங்கர் அசத்தல் பதில்!

2025-05-16 2 Dailymotion

காலம் கனியும்போது மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கிடும் முறை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார த்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.