¡Sorpréndeme!

கலெக்டர் ஆவதே லட்சியம்! 471 மதிப்பெண் எடுத்து சாதித்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் பேட்டி!

2025-05-16 3 Dailymotion

போடிநாயக்கனூரில் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு பார்வை மாற்றுத்திறனாளி மாணவன் கலெக்டர் ஆவதே தனது லட்சியம் என கூறியுள்ளார்.