உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பியதை தமிழகத்திற்கு எதிரானது என முதல்வர் எப்படி கூற முடியும்? அண்ணாமலை கேள்வி
2025-05-16 6 Dailymotion
சுதந்திர இந்தியாவில் இதுவரை 15 முறை குடியரசுத் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு கேள்வியெழுப்பியுள்ளனர் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.