¡Sorpréndeme!

இதிலும் ஒற்றுமையா..? 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் வாங்கிய இரட்டை சகோதரிகள்!

2025-05-16 15 Dailymotion

அதிக மதிப்பெண் வரும் என நினைத்தோம். ஆனால் இருவரும் ஒரே மதிப்பெண்ணை பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை.