அமெரிக்காவில் ராமர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி மீது வழக்கு !
2025-05-15 1 Dailymotion
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ராமரை ஒரு புராண கதாபாத்திரமாக வர்ணித்து பேசியிருப்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என திங்கள்கிழமை உ.பி,. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.