¡Sorpréndeme!

விண்ணில் ஏவப்பட உள்ள 101வது ராக்கெட்; இஸ்ரோ தலைவர் சொன்ன முக்கிய அப்டேட்!

2025-05-15 0 Dailymotion

வரும் மே 18ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ள 101வது ராக்கெட்டின் ஏவுதளம் மிகவும் முக்கியமானது என இஸ்ரோ தலைவர் வி நாராயணன் கூறியுள்ளார்.